விருப்பம்
ஒரு நல்ல காதல் உறவு என்பது ஒருவருகோருவர் மீது உள்ள மரியாதையால் வகைப்படுத்தப்படும் தொடர்பு, நம்பிக்கை மற்றும் சமத்துவம் போன்ற மதிப்புகளின் அடிப்படையில் தனிநபர்களுக்கிடையேயான கூட்டுறவு பிணைப்பாகும். வெளிப்படையான அன்பு ஒரு நல்ல உறவின் அடித்தளமாகும்; ஒருவருகோருவர் தங்கள் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் தேவைகளைப் பற்றி வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேச முடிந்தால் அது ஒரு நல்ல உறவை உருவாக்குகிறது. விருப்பத்தை தெரிவித்தல் என்பது ஒரு புரிந்துணர்வோடு கூடிய ஒன்றுக்கூடலாகும். நாம் நன்றாக தெறிந்த பின் விருப்பத்தை தெரிவித்தல் … விருப்பம்