Paba Deshapriya

பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தைப் பராமரித்தல்

|

பாலியல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பாலியல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது என்பது குழந்தைகளைப் பெறுவதைத் தாண்டிய ஒரு விவாதமாகும். இதற்கு பாலியல் துணைவர்களிடையே நல்ல தொடர்பு மிகவும் முக்கியமானது, மேலும் திருப்திகரமான பாலியல் வாழ்க்கையைப் பெற பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் பற்றிய முழுமையான அறிவும் நமக்குத் தேவை. வற்புறுத்தல், தூண்டுதல் அல்லது வன்முறை இல்லாமல், நாம் விரும்பும் வழியில் பாலியல் வாழ்க்கையை வாழ நம் அனைவருக்கும் உரிமை உண்டு.   பாலியல் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தைப் பராமரித்தல்

மாதவிடாய் நிறுத்தம் என்பது மாதவிடாயின் முடிவுவாகும்

|

பல வருடங்களாக சுழற்ச்சி முறையில் நடைபெற்ற மாதவிடாயானது ஒரு வயதிற்கு மேல் நின்றுவிடும் அக்காலபகுதி மாதவிடாய் நிறுத்தம் என அழைக்கபடுகின்றது. பெரும்பாலான பெண்கள் 50 வயதில் மாதவிடாய் நிறுத்தத்தை அனுபவிக்கிறார்கள். மற்றவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படலாம். மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதற்கு ஒரு வருடம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும். இந்தக் காலகட்டம் முன்மாதவிடாய் நிறுத்தம் என்று அழைக்கப்படுகிறது. மாதவிடாய் என்பது ஒரு வருடம் முழுவதும் மாதவிடாய் ஏற்படாமல் இருப்பதாகும். மாதவிடாய் நிறுத்தம் என்பது மாதவிடாயின் முடிவுவாகும்