உங்கள் தாய், சகோதரி அல்லது மகள் திட்டமிடப்படாத கர்ப்பத்தை எதிர்கொண்டால், நீங்கள் அவர்களுக்கு என்ன மாற்றுவழிகளை வழங்குவீர்கள்? அவர்கள் அதில் திருப்தி அடைவார்களா என்று அவர்களிடம் கேளுங்கள்.
தற்போது நியாயமற்ற விருப்பங்களில்,
கர்ப்பத்தை தாங்கி குழந்தையை வேறொரு குடும்பத்திற்கு தத்துக்கொடுப்பது
கற்றல் நடவடிக்கையை இடையில் நிறுத்தி கர்பத்தை தாங்கி குழந்தையை வளர்த்தல்
பொருளாதார வசதிகளின் மத்தியிலும் க்ர்பத்தை தாங்கி குழந்தயை வளர்த்தல்
தனக்கு தேவையாற்ற பொழுது கர்பம் அடைதலின் போது கர்பத்தை ஏற்று குழந்தையை பெற்று வளர்த்தல்