මේ කොටසේ ඇති තොරතුරු

No sub articles found.

திட்டமிடப்படாத கர்ப்பத்தை எவ்வாறு தடுப்பது?

திட்டமிடப்படாத கர்ப்பத்தைத் தடுப்பதற்கான சிறந்த வழி, பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளை பயன்படுத்துவதாகும்.

பெண்கள் மாத்திரைகள், ஊசிகள் அல்லது கருப்பை சாதனங்கள் வடிவில் பிறப்பு கட்டுப்பாட்டைப் பெறலாம். இது குறித்து உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். இலங்கை குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தின் ஊடாக மேலதிகமான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்

இருப்பினும், ஆணுறைகள் மட்டுமே கர்ப்பம் மற்றும் பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகள் இரண்டிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கின்றன என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

Social Share: