මේ කොටසේ ඇති තොරතුරු

No sub articles found.

இலங்கையில் கருக்கலைப்பு செய்யலாமா?

கர்ப்பம் தாயின் உயிருக்கு ஆபத்தானது என்று மருத்துவர்கள் முடிவு செய்தால், இலங்கையில் சட்டப்பூர்வமாக கருக்கலைப்பு செய்யலாம்.அவ்வாறு இல்லாத சந்தரப்பங்களில் உங்களிடம்  சட்டவிரோதமான மற்றும் பாதுகாப்பற்ற, இரகசியமாக  செய்யப்படும் மருத்துவமனைகளுக்கு செல்வதே ஒரே வழி. அத்தகைய மருத்துவமனைகளுக்குச் செல்வதை நாங்கள் பரிந்துரைப்பதில்லை. இத்தகைய மருத்துவமனைகள் பெரும்பாலும் பயிற்சி பெறாத பணியாளர்களால் கருக்கலைப்பு செய்யப்படுகின்றது, மேலும் அவை பயன்படுத்தும் உபகரணங்கள் இனப்பெருக்க அமைப்பில் தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும்.

கருக்கலைப்பு செய்வதற்கான பாதுகாப்பான வழி மருந்துகளைப் பயன்படுத்தி கர்ப்பத்தை கலைப்பதாகும்.

Social Share: