இந்த பகுதியில் உள்ளடங்கியுள்ள தகவல்கள்
மாதவிடாய் காலத்தில் சரியான சுகாதாரத்தைப் பேணுவது நமது உடல் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வுக்கு மிகவும் முக்கியமானது. இது தொடர்பாக கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விடயங்கள் கீழே உள்ளன.
தனிப்பட்ட சுகாதாரம்: உங்கள் மாதவிடாய் காலத்தில் வழக்கமான தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பது அவசியம். இதில் உங்கள் மாதவிடாய் தயாரிப்புகளை தவறாமல் மாற்றுவது (பொதுவாக ஒவ்வொரு 4-6 மணி நேரத்திற்கும்), மாதவிடாய் தயாரிப்புகளை கையாளுவதற்கு முன்னும் பின்னும் உங்கள் கைகளை கழுவுதல் மற்றும் உங்கள் பிறப்புறுப்பு பகுதியை லேசான சவர்காரம் மற்றும் தண்ணீரில் மெதுவாக சுத்தம் செய்தல் ஆகியவை அடங்கும். உங்கள் மாதவிடாய் தயாரிப்பை எத்தனை மணி நேரம் அணியலாம் என்பது தயாரிப்பின் வகை, உங்கள் மாதவிடாய் இரத்தத்தின் அளவு, உங்கள் மாதவிடாய் நாள் போன்றவற்றைப் பொறுத்தது என்பதை மறந்துவிடாதீர்கள்.
மாதவிடாய் பொருட்கள்: சந்தையில் பல்வேறு மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள் உள்ளன, அவை ஒவ்வொரு நபரின் விருப்பம், பட்ஜெட் மற்றும் வசதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படலாம்.
கழுவி மீண்டும் பயன்படுத்தும் துணிபேட் தாயரிப்புக்கள்