இலங்கையின் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள கலாச்சாரங்களில் ஒரு பெண்ணின் முதல் மாதவிடாய் என்பது ஒரு கொண்டாட்டமாகும். பொதுவாக, மாதவிடாய் தொடங்கிய பெண், சுப நேரம் வரும் வரை வீட்டிலேயே இருப்பதன் மூலம் கொண்டாட்டம் தொடங்குகிறது.
மாதவிடாய் தொடர்பான கலாச்சார சடங்குகள் பற்றி மேலும் அறிய Bakmoona குழு 2023 இல் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. பெண் கர்ப்பமாக இருக்கத் தயாராக இருப்பதைக் கொண்டாடுவதே இந்த சடங்குகளின் முக்கிய நோக்கம் என்பதைக் கண்டறிந்தோம்.
இந்தப் பழக்கவழக்கங்கள் சடங்கு முறைகள் ஒவ்வொரு குடுபத்திற்கும் வேறுபட்டு காண்படுகின்றது என்பதை நாங்கள் கவணத்தில்கொண்டோம்.