பெண் பிறப்புறுப்பு மற்றும் இனப்பெருக்க அமைப்பில் ஏற்படக்கூடிய பல உடல்நலக் கோளாறுகள் உள்ளன, அவற்றில் சிலவற்றை சிகிச்சை மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும்.
நமது பாலியல் மற்றும் இனப்பெருக்க வாழ்க்கையை பாதிக்கும் மற்றொரு அடிப்படை காரணி துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை. நெருங்கிய நபர்மூலம் ஏற்படும் வன்முறை, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல், பொது போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தல் போன்றவை நமது பாலியல் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கின்றன.