மாதவிடாய் கோப்பை
மாதவிடாய் கோப்பை – சிலிகான் அல்லது இயற்கை இறப்பரால் ஆன இந்த உறை போன்ற சாதனம் யோனிக்குள் உற்செலுத்துவதற்க்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. மாதவிடாய் கோப்பையை 8 முதல் 10 மணி நேரம் வரை அணியலாம். உங்களுக்கு அதிக இரத்தப்போக்கு இருந்தால், மாதவிடாய் கோப்பையை அகற்றி 6 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் உட்செலுத்தலாம்