புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, கருக்கலைப்புக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது கருக்கலைப்பை நிறுத்தாது என்பதைக் காண்கிறோம். கருக்கலைப்புக்கு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள இலங்கையில் கூட, ஒவ்வொரு நாளும் சுமார் 600 கருக்கலைப்புகள் நடப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கருக்கலைப்புக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துகிறது.